RSS feed for Lokesh
  • A Prophet

    A Prophet

    ★★★★

    Chef de détention: Any family on the outside?
    Malik El Djebena: No, sir.
    Chef de détention: No one to wire you money?
    Malik El Djebena: No, sir.
    Chef de détention: Friends inside, or outside?
    Malik El Djebena: No one, sir.

    I work for my self
    I work for my self
    I work for my self
    I work for my self
    I work for my self
    I work for my self

    Later....
    Family, Money,Friends everything.

  • Velayudham

    Velayudham

    ★★

    Intha padame telugu padam Azad (2000) oda copy ana athuve hindi movie MainAzaadHoon (1989) oda copy

  • Nightcrawler

    Nightcrawler

    ★★★

    என்னுடன் நான் எப்பொழுதுமே முரண்படுவதே இல்லை. நான் செய்ய விரும்புவது எதுவாக இருந்தாலும், அதைச் செய்கிறேன்; எந்த குற்றவுணர்வும் இல்லாமல்.

    மொரியூவ்

  • Happy as Lazzaro

    Happy as Lazzaro

    ★★★

    “If you are depressed you are living in the past if you are anxious you are living in the future, if you are at peace, you are living in the present.” —Lao Tzu

  • Gangs of Wasseypur - Part 2

    Gangs of Wasseypur - Part 2

    ★★★★

    “After the game, the king and the pawn go into the same box.”– Italian Proverb

  • Certified Copy

    Certified Copy

    ★★★★★

    மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரேயொரு வழி 'நேசிப்பது' மட்டும் தான்.

    "மற்றவர்களை நேசிக்க முடியாத அவஸ்தை தான் 'நரகம்'. "

    - தஸ்தயேவ்ஸ்கி

  • Braindead

    Braindead

    ★★★★½

    BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB-Movie

  • Princess Mononoke

    Princess Mononoke

    ★★★★½

    காட்டின் பதினாறாயிரம்கோடி நெறிகளின் காவலன் அந்தப்பறவை. தேன்சிட்டுக்கு தலைகீழாகப் பறக்கவும் குளவிகளுக்கு பறந்தே புணரவும் அதிகாரம் அளித்தது அதுதான். அதற்கு சாவு இல்லை. ஆகவே அதற்கு துணையில்லை. முட்டையிட்டுப் பெருகுவதுமில்லை. காட்டின்மேல் மலைகளின் ஆணை அந்தப்பறவை வழியாகவே திகழ்கிறது.

    ஜெமோ

    எழுதி முடித்த நூறு கதைகளில் ஒன்றிலிருந்து.

  • Spring, Summer, Fall, Winter... and Spring

    Spring, Summer, Fall, Winter... and Spring

    ★★★★

    தீவிரமான சிந்தனையாளர்களால் தான் இந்த உலகில் இருக்கும் மதங்கள் ,தத்துவங்கள் ,கலாசாரங்கள் ,அறநெறிகள் உருவாக்கப்பட்டது .நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமுமே தீவிரமான சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது தான் .
    இந்த தீவிரமான சிந்தனையாளர்களுக்கு மாற்றாக தான் ஜென் செயல்படுகிறது .ஜென் இந்த தீவிரமான உலகில் இருந்து வெளியே இருக்கிறது .அது அதன் விருப்பப்படி விளையாட்டு ,நகைச்சுவை ,என்று அதனுடைய உலகத்தை வடிவமைத்து இருக்கிறது .ஜென் உலகில் சிறந்து விளங்கும் மாஸ்டர்களின் நடவடிக்கைகள் கூட குழந்தையைப் போலத் தான் இருக்கும் ..வாழ்க்கையை ஒரு விளையாட்டைப் போல எடுத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் நமக்கில்லை

    ஓஷோ

  • My Neighbor Totoro

    My Neighbor Totoro

    ★★★★★

    குழந்தமையை, அதன் உற்சாகத்தை தன்னுடனே அழைத்து வந்து முதுமையிலும் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு மேதையின் ரகசியம்.

    aldous huxley

  • Rosemary's Baby

    Rosemary's Baby

    ★★★★★

    This review may contain spoilers. I can handle the truth.

    Mia Farrow acting was very adorable, how come she act like a sensible as mother to the witch.

  • Sansho the Bailiff

    Sansho the Bailiff

    ★★★½

    The way of moral storytelling was very good but emotions are real quick and not sensable for me.